Our Feeds


Thursday, August 17, 2023

SHAHNI RAMEES

பரீட்சை விடைத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பம் கோரல்

 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.



எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.



பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியான DoE என்பவற்றின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.



இது தொடர்பான விசாரணைகளை 1911, 0112 785 231, 0112 785 216 அல்லது 0112 784 037 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மேற்கொள்ள முடியும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »