Our Feeds


Tuesday, August 8, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதி நாளை விசேட உரை..!

 


ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் விசேட

உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  


 நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »