Our Feeds


Wednesday, August 16, 2023

SHAHNI RAMEES

பால் மாவின் விலை அதிரடியாக குறைப்பு..!

 

லங்கா சதொச நிறுவனம் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை  குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.



அதன்படி, 400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ கிராம் நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.



இந்த விலை குறைப்பானது நாளை (17) முதல் அமுலுக்கு வரும்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »