வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அல்லது வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.