Our Feeds


Saturday, August 19, 2023

News Editor

கோழி இறைச்சி விலை குறையும் வாய்ப்பு


 ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் இந்தச் சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »