Our Feeds


Saturday, August 12, 2023

SHAHNI RAMEES

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

 

நீர்கொழும்பு லெல்லம என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »