இந்தியாவில் பல்வேறு இடங்களில் G-20 மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள G-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார்.
செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.