ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) இடம்பெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் குறித்த கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.