முன்னாள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வண.கல்வெவ சிறிதம்ம தேரர், மற்றும் வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், ஆகியோரின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.