Our Feeds


Thursday, August 10, 2023

News Editor

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்


 ரஷ்யா ஜபோரிஷியா நகரில் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.


ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலை இருக்கும் நகரம் ஆகும்.


இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »