Our Feeds


Friday, August 4, 2023

News Editor

வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!


 வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சணச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின்  ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய செயற்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »