Our Feeds


Friday, August 25, 2023

Anonymous

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

 



பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு வீட்டை உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் முற்றுகையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »