Our Feeds


Tuesday, August 8, 2023

News Editor

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி பழுது


 நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 270 மெகாவோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்பிறப்பாக்கி ஒன்று இன்று பழுதடைந்துள்ளது.


 இந்த செயலிழப்பு மின்சார விநியோகத்தை பாதிக்காது என நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »