780 மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன Doctor of Medicine பூர்த்தி செய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர்.
822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் . 822 மருத்துவர்களும் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என சிரேஸ்ட சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதுள்ள மருத்துவர்கள் விசேடவைத்திய நிபுணர்களை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.