Our Feeds


Thursday, August 31, 2023

SHAHNI RAMEES

தென்னாபிரிக்காவில் தீ விபத்து - 47 பேர் உயிரிழப்பு

 

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அத்தோடு குறித்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »