நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் மது போதையில் போக்குவர்தது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் உறங்குவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
குறித்த அதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த காட்சிகளே வெளியாகியுள்ளன.
இவரின் இந்த செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.