Our Feeds


Sunday, July 30, 2023

SHAHNI RAMEES

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - இடைக்கால இழப்பீடு வழங்க ஒப்புதல்

 


எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவில் கப்பல் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்கும் கடல் மாசுபாட்டிற்கும் இடைக்கால இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »