Our Feeds


Monday, July 17, 2023

SHAHNI RAMEES

மோடிக்கு கடிதம் அனுப்பினார் சம்பந்தன்..!

 

 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக இரா. சம்பந்தன் எழுதிய கடிதம் சற்று முன்னர் இலங்கைக்கான இந்தியத் தூதரிடம் கையளிக்கப்பட்டது.



பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குறித்த கடிதத்தை இந்தியத் தூதரிடம் கையளித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »