களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவியின் மரணம்
தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.