சீனா-தாய்வான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர்ப்பதற்றம்
நிலவி வருகிறது.எனவே ஆரம்பத்தில் இருந்தே தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தாய்வானுக்கு இராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.