Our Feeds


Friday, July 21, 2023

SHAHNI RAMEES

13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி...!

 

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை கெலனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று 13 மாணவர்கள் ஓரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மாணவர்கள் இவ்வாறு திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »