Our Feeds


Saturday, June 3, 2023

Anonymous

JUST_IN: லாப் கேஸ் விலை குறையுமா?

 



டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தி லாவ்ஸ் உள்நாட்டு எரிவாயுவின் விலையும் நாளை (04) குறைக்கப்படும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், குறைக்கப்பட்டுள்ள தொகை குறித்து இதுவரையில் எவ்வித அறிவிப்பையும் வெளியிட முடியாது எனவும், அது நாளை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


 Laugh Gas இன் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,990 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,596 ரூபாவாகவும் இப்போது விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »