புத்தளம் Clean Nation அமைப்பின் தலைவரும், சமூக ஆர்வளருமான ஹிஷாம் மரிக்கார் என்பவர் மீது அவரது வீட்டிற்கு முன்பாக இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று 28ம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.