Our Feeds


Wednesday, June 7, 2023

News Editor

Breaking :- கஜேந்திரகுமார் எம்.பி கைது


 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »