ஜூன் 30 ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறை நாளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி நாடளாவிய ரீதியில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் 30ம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ShortNews.lk