Our Feeds


Monday, June 19, 2023

SHAHNI RAMEES

மியன்மாரில் நிலநடுக்கம்...!

 



மியன்மாரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று

காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 




குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 




இதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »