ஒடிசாவில் மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது
டுங்குரி சுரங்கத்திலிருந்து பர்கர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து
ShortNews.lk