Our Feeds


Thursday, June 15, 2023

News Editor

கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


 சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »