Our Feeds


Tuesday, June 27, 2023

SHAHNI RAMEES

சனிக்கிழமையும் கூடும் பாராளுமன்றம் - விசேட வர்த்தமானி வெளியானது

 



எதிர்வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான

விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார். 


அதன்படி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும். நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமா இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.



இதேவேளை கட்சித் தலைவர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »