Our Feeds


Monday, June 19, 2023

SHAHNI RAMEES

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு...!

 

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.



மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், விற்பனை பெறுமதி 319.54 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.



கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் விற்பனை பெறுமதி 320 ரூபாவிலிருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.



சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், விற்பனை பெறுமதி 318 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »