இந்த சூறாவளிக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
தொடர்ந்து பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் இந்த சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.