Our Feeds


Monday, June 26, 2023

ShortNews Admin

தேசபந்து முன்வைத்த ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்ட விசேட அறிவிப்பு



செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது சுமார் இரண்டு கோடி ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை அதிகாரப்பூர்வமற்றதாக்குமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

 

தேசபந்து தென்னகோன் முன்வைத்த ரிட் மனு தொடர்பான தீர்மானத்தை அறிவித்து, தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »