தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சபாநாயகரிடம் மனுக்கொடுப்பதற்கும் கஜேந்திரகுமாருக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சிங்கள ராவய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீறியுள்ளார் என சிங்கள ராவய தனது மனுவில் குறிப்பிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.