Our Feeds


Saturday, June 3, 2023

News Editor

சமையல் எரிவாயு விலை குறைகிறது !

12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.


இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »