பிரான்ஸில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது மிகவும் அரிதானது.
இந்த நிலநடுக்கத்தால் பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.