ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள அதேவேளை, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.