Our Feeds


Monday, June 12, 2023

SHAHNI RAMEES

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்...!

 


தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான

ஜோகன்னஸ்பர்க்கில் லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


குறித்த நிலநடுக்கம் 5.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.


ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


சேத விபரம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »