Our Feeds


Wednesday, June 7, 2023

ShortNews Admin

பௌத்த மத அவமதிப்பு குற்றச்சாட்டு - நடாஷா எதிரிசூரிய, புருனோ திவாகர இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!



பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோர் இன்று புதன்கிழமை (07) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதனையடுத்து, அவர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்  உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »