லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கும் சில
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது.பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (ஜூன் 01) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை ஒரே விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லங்கா சதொச அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோதுமை மா 01 கிலோ – ரூ. 210.00
பெரிய வெங்காயம் 01 கிலோ – ரூ. 115.00
சிவப்பு பருப்பு 01 கிலோ – ரூ. 314.00
01 கிலோ வெள்ளை சீனி – ரூ. 229.00
கடலை 01 கிலோ – ரூ. 545.00
வெள்ளை நாடு 01 கிலோ – ரூ. 175.00.