Our Feeds


Wednesday, June 7, 2023

News Editor

கலஹா தீ விபத்தில் 5 பேர் காயம்


 கண்டி - கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »