பொசொன் போயா தினத்தையொட்டி 440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.
ShortNews.lk