Our Feeds


Tuesday, June 27, 2023

SHAHNI RAMEES

சீனா கொழும்பு துறைமுக நகரத்திற்கு 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயார்..!

 

சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.



வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சந்திப்பு பெய்ஜிங்கில் உள்ள என்ஜினியரிங் கோர்ப்பரேஷனின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றதாக அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »