ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) திருடர்கள் இருந்தால் இப்போதே அறிவித்து விடுங்கள். என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஷராப்தீன் அலி தெரிவித்துள்ளார்.
SJB உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்ததற்கு பின்னால் அவர்களை திருடர்கள் என கூறிக்கொண்டிருக்க வேண்டாம். அப்படி உண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் திருடர்கள் இருந்தால் இப்போதே அறிவித்து விடுங்கள். என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார.