QR அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு முறை தொடர்பான புதிய அளவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த புதிய ஒதுக்கீட்டு முறை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
குறித்த அளவுகள் பின்வருமாறு,,
Three-wheeler (Special): 22 L
Three-wheeler (General): 14 L
Motorbike: 14 L
Bus: 125 L
Car: 40 L
Land Vehicle: 45 L
Lorry: 125 L
Special Purpose Vehicle: 45 L
Van: 40 L