புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ. 75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ. 75 லட்சம் அபராதம். பணம் செலுத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கொண்டு வந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.