Our Feeds


Tuesday, May 2, 2023

SHAHNI RAMEES

போலி E-VISA இணையத்தளங்கள் குறித்த எச்சரிக்கை...!

 

இந்திய இலத்திரனியல் விசா (e-visa) வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் பல இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.



கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விசேட அறிக்கையொன்றில் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.



பல போலி/ மோசடியான இணைய முகவரிகள் இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.



மோசடி இணையதளங்களின் பட்டியல் பின்வருமாறு:






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »