இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.