இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலையும், இதற்கு இணையாக குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் மூவாயிரத்து 738 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.