Our Feeds


Tuesday, May 30, 2023

News Editor

புலமைப் பரிசில் மீள் மதிப்பீட்டு புள்ளிகள் வெளியானது


 2022 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு புள்ளிகள் வெளியாகி உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மீள் மதிப்பீட்டு புள்ளிகளை கீழுள்ள இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளது.


www.doenets.lk

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »