ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
அதனடிப்படையில் ரொசடொம் நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினூடாக இந்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார். (a)